தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், அடுத்த சில தினங்களிலேயே பின்வாங்கியுள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள விமர்சனங்களுக்கு விசிக, திமுக பதில் என்ன?