இரானில் எஃப்-15 போர் விமானம் வீழ்ந்த இடத்தில் தேடப்பட்ட2வது அமெரிக்க வீரரும் மீட்பு - என்ன நடக்கிறது?

Wait 5 sec.

இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் இருந்து இரண்டாவது வீரரையும் தேடிக் கண்டுபிடித்து மீட்டுவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. என்ன நடக்கிறது?