பைபிளில் பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாவற்றையும்விட இயேசுவின் தாய் மரியாவுக்காக உருவாக்கப்பட்ட 'மரியே வாழ்க' ஜெபம் உலகம் முழுக்கப் பிரபலமானது எப்படி?