"சிஐஏவின் ஏமாற்றும் உத்தி" - இரானுக்குள் அமெரிக்க விமானப்படை வீரர் மீட்பு எப்படி நடந்தது?

Wait 5 sec.

தெற்கு இரான் மலைப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E போர் விமானத்திலிருந்து குதித்து, 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தனிமையில் மறைந்திருந்த அமெரிக்க விமானப்படை வீரரை, சிஐஏ மற்றும் ராணுவத்தின் ஒரு துணிச்சலான கூட்டுத் தேடுதல் நடவடிக்கை மூலம் அமெரிக்கா வெற்றிகரமாக மீட்டுள்ளது.