"இரானுக்கு எதிரான புதிய தாக்குதல்கள் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். செவ்வாய்க்கிழமை வாஷிங்டன் டிசி நேரப்படி இரவு 8:00 மணிக்கு (GMT நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு 12:00 மணிக்கு) இத்தாக்குதல்கள் தொடங்கும். நான்கு மணிநேரத்துக்குள், அந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பாலமும் மின் நிலையமும் "முற்றிலுமாக அழிக்கப்படும்"