தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளில் சில தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது சமீபத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. இது அதிமுக கூட்டணியில் பாஜக செல்வாக்கு செலுத்துவதை காட்டுகிறதா?