அறிமுகமானதும் அதிக கவனம் பெற்ற 'நோட்டா' என்ன ஆனது? நோக்கம் நிறைவேறியதா என்பது பற்றிய ஒரு பார்வை

Wait 5 sec.

இந்தியாவில் தேர்தல் களத்தில் அறிமுகமான காலகட்டத்தில் அதிக கவனம் பெற்ற நோட்டா ஆர்வம் வாக்காளர்களிடையே குறைந்துவிட்டது. நோட்டாவின் கதை என்ன? நோட்டா கொண்டு வரப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா?