"இரானின் எண்ணெயைக் கைப்பற்ற விரும்புகிறேன்"- கார்க் தீவு பற்றி டிரம்ப் கூறியது என்ன?

Wait 5 sec.

“இரானின் எண்ணெயைக் கைப்பற்ற விரும்புவதாகவும், இரானின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.