நிலத்தடியில் 6,300 டன் தங்கத்தை சேமித்து வைத்துள்ள அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் கவலை கொள்வது ஏன்?

Wait 5 sec.

நியூயார்க்கில் உள்ள லிபர்ட்டி தெருவில், தரைக்குக் கீழே 25 மீட்டர் ஆழத்தில் ஃபெடரல் ரிசர்வ் தனது பிரதான கட்டடத்தின் அடித்தளத்தில் பெருமளவு தங்கத்தைப் பாதுகாத்து வருகிறது. அதை ஐரோப்பிய நாடுகள் திரும்பப் பெற முயல்கின்றனவா?