பல்வேறு அம்சங்களில் கவனிக்கத்தக்க புதிய இளம் மேயரை தேர்ந்தெடுத்துள்ள அமெரிக்க நகரம் நியூ யார்க் இப்போது உலக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கட்டுரை நியூ யார்க் நகர சிறப்புகளை விளக்குகிறது.