தெருநாய்கள் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவு - எவ்வாறு அமல்படுத்தப்படும்?

Wait 5 sec.

தெருநாய்கள் தொடர்பான வழக்கில் நவம்பர் 7ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது. இதனை அமல்படுத்துவதில் உள்ள சவால்கள் என்ன?