பெண்ணின் கண் இமைகளில் 250 பேன்கள் வந்தது எப்படி?

Wait 5 sec.

குஜராத்தில் பெண் ஒருவரின் கண் இமைகளில் 250 பேன்கள் இருந்துள்ளன. இதை மருத்துவர்கள் கண்டுபிடித்தது எப்படி? இதுபோன்ற அரிய பிரச்னைக்கு அந்தப் பெண் ஆளானதன் பின்னணி என்ன?