இந்தியா அக்டோபர் 28ம் தேதி ரஷ்யாவுடன் விமான போக்குவரத்து தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 103 பேர் பயணிக்கும் வகையிலான ரஷ்யாவின் SJ-100 பயணிகள் விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முதல் படியாக இது கருதப்படுகிறது.