கேரளத்தின் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த 2018 தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.