கோயம்புத்தூரின் சிறுமுகை வனச்சரகத்தில் தாயை விட்டுப் பிரிந்த யானைக் குட்டி ஒன்றை அதன் கூட்டத்துடன் மீண்டும் சேர்ப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பிற யானை மந்தைகள் அந்தக் குட்டியை சேர்த்துக் கொள்ளாமல் புறக்கணித்துள்ளன. இதற்கு என்ன காரணம்?