தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் நடத்தப்படும் முறை, அது தொடர்பான விதிகள், கடந்த கால கருத்துக்கணிப்புகள் எவ்வாறு இருந்துள்ளன என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.