பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால் சுட்டெரிக்கும் வெயில் உங்களை ஒன்றும் செய்யாதா? அமைச்சர் யோசனையும் அறிவியல் உண்மையும்

Wait 5 sec.

தற்போது, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில், வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெங்காயத்தை மக்கள் தங்கள் பைகளில் வைத்துக் கொள்ளுமாறு அவர் மக்களுக்கு அறிவுரை வழங்குவதைக் காண முடிகிறது.