இரான் போர் காரணமாக உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால் உலகளவில் வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் வரை உற்பத்தி செய்யப்படாமல் போகும் அபாயம் உள்ளதாக உர உற்பத்தி நிறுவனத் தலைவர் எச்சரித்துள்ளார்.