எல் கிளாசிகோவில் மீண்டும் வெற்றி பெறுமா சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்

Wait 5 sec.

இந்தப் போட்டி பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க இந்த இரண்டு அணிகளுக்கு முக்கியம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் 3 வெற்றிகள் பெற்று 7வது இடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் 8 போட்டிகளில் 4 வெற்றிகள் பெற்று 9வது இடத்தில் இருக்கிறது.