ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மேம்படுத்தப்பட்ட iPhone 17 செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வருகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்புகள் இதன் விலையில் பாதிப்பு ஏற்படுத்துமா என்பது குறித்து பார்க்கலாம்.