அமெரிக்காவில் நீண்ட காலமாக இருந்து வந்த உலகளாவிய சுங்கவரி விலக்கு நிறுத்தப்பட்டுள்ளது. டிரம்ப் அரசின் இந்த முடிவு குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கும் அமெரிக்க மக்களுக்கான தெரிவுகளை குறைக்கும். டிரம்ப் முடிவால் எழும் புதிய சூழல் சீனாவுக்கு சாதகமாகுமா?