பெண்களே அதிகம்: நாமக்கல்லில் சிறுநீரகத்தை விற்றவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு

Wait 5 sec.

சட்டவிரோதமாக நடந்திருப்பது அண்மையில் அம்பலமாகி தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அங்கே பிபிசி நடத்திய கள ஆய்வில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் சிறுநீரகத்தை விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. அதற்கு என்ன காரணம்? அவ்வாறு சிறுநீரகத்தை விற்பனை செய்தவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள்?