வரி விதிக்கும் அமெரிக்கா, வரவேற்கும் சீனா, வரலாற்று நண்பன் ரஷ்யா - இந்தியா என்ன செய்யப் போகிறது?

Wait 5 sec.

"இது நமக்கு அமெரிக்காவுடன் செயல்பட்டு, சீனாவை சமாளித்து, ஐரோப்பாவை அறுவடை செய்து, ரஷ்யாவை மறுஉத்தரவாதம் செய்து, அண்டை நாட்டினருடன் நெருக்கமாகி, நமது அக்கம்பக்கத்தினருடனான பாரம்பரிய ஆதரவு தளத்தை மேலும் வளர்க்க வேண்டிய நேரம்,"