புதின், கிம் இருவரையும் ஒரே நேரத்தில் சந்திக்கும் ஜின்பிங் - அமெரிக்காவுக்கு சொல்ல வரும் சேதி என்ன?

Wait 5 sec.

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பெய்ஜிங்கின் மையத்தில் நடக்கவுள்ள ராணுவ அணிவகுப்பில் ஒன்றாக பங்கேற்பது ஒரு மிகப் பெரிய தருணமாக இருக்கும். புதின், கிம் இருவரையும் ஒரே நேரத்தில் அழைத்ததன் மூலம் அமெரிக்காவுக்கு சீனா சொல்ல வரும் சேதி என்ன?