இந்த வர்த்தக மோதல் இந்தியாவை சீனாவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லலாம் என வல்லுநர்கள் நம்புகின்றனர். இதனால் அமெரிக்காவுக்கும் இழப்பு ஏற்படும் என ஒரு தரப்பு வாதிடுகிறது.