தினசரி இரு முறை பல் துலக்குவது கட்டாயமா? 4 முக்கிய விஷயங்கள்

Wait 5 sec.

நாளொன்றுக்கு ஒரேயொரு முறை பல் துலக்குபவராக இருந்தால், மாலையில் பல் துலக்குவதையும், ஃப்ளோசிங் செய்வது நல்லது, ரப்பர் தூரிகைகளைப் பயன்படுத்துவது எளிதாகவும் வலியைக் குறைக்கவும் உதவும்