இரண்டு வார தற்காலிக போர் நிறுத்தத்தை தொடர்ந்து, அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் இன்று நடக்கிறது. இதற்காக, இரான் பிரதிநிதிகள் இஸ்லாமாபாத் சென்றடைந்துவிட்டனர். அமெரிக்க குழுவை துணை அதிபர் வான்ஸ் தலைமை தாங்கி வழிநடத்துகிறார். அமெரிக்கா - இரான் இடையிலான இந்த பேச்சுவார்த்தையில் காத்திருக்கும் 5 சவால்கள் என்ன?