அமெரிக்கா - இரான் இடையே 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்கா - இரான் இடையே எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார். பாகிஸ்தானில் என்ன நடந்தது?