ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது சூப்பர் கிங்ஸ்

Wait 5 sec.

இதற்குமுன் விளையாடிய 3 போட்டிகளிலுமே தோற்றிருந்த சிஎஸ்கே இந்தப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தி இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், சேப்பாக்கத்தில் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலுமே சூப்பர் கிங்ஸ் தோற்றிருந்தது. இன்று (ஏப்ரல் 11) அதற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.