இரானில் அமெரிக்காவின் முற்றுகை தொடங்கியது -டிரம்பின் எச்சரிக்கை என்ன?

Wait 5 sec.

அமெரிக்க கடற்படை முற்றுகைக்கு அருகில் வந்தால் இரானின் "தாக்குதல் கப்பல்கள்" அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.