"மதுரை வீரனை வழிபட முடியவில்லை" - கரூர் அருகே சாதி பாகுபாடு பிரச்னையில் பிபிசி நடத்திய கள ஆய்வு

Wait 5 sec.

'பிரச்னைகளைப் பேசுவோம்' என்ற தலைப்பில் பிபிசி தமிழ் மேற்கொண்டு வரும் முயற்சியின் தொடர்ச்சியாக வெளியாகும் இரண்டாவது கட்டுரை இது. தங்கள் பகுதிகளில் நிலவும் பல்வேறு சாதிப் பிரச்னைகள் குறித்த தகவல்களை பிபிசி தமிழிடம் மக்கள் பகிர்ந்துள்ளனர்.