விவேகானந்தர் – வேகமாகவும்,ஆழ்ந்தும்படித்ததுஎப்படி …???ஓஷோ சொல்கிறார் ….

Wait 5 sec.

…………………………………….. ………………………………………. விவேகானந்தர், ஒருமுறை ‘ ஜெர்மன் ‘ நாட்டிற்கு சென்றிருந்தார். இலக்கிய மேதையான டுஷ்சென் ‘( இது அவரின் பெயர் ) என்பவர் வீட்டில் அவரது சிறப்பு விருந்தினராக தங்கியிருந்தார். ‘ மார்க்ஸ் முல்லர் ‘ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பல விஷயங்களில் அவரைவிட ஆழ்ந்த ஞானம் பெற்றவர் ‘ டுஷ்சென் ‘ ‘ டுஷ்சென் … Continue reading →