ஆர்டெமிஸ்-2: 40,000 கி.மீ வேகத்தில் பூமிக்கு வரும் விண்கலன் 32 கி.மீ வேகத்தில் தரையிறங்குவது எப்படி?

Wait 5 sec.

மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை எட்டிய பிறகு ஆர்டெமிஸ்-2 குழுவினர் பூமிக்குத் திரும்புகிறார்கள். அவர்கள் புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து, பாதுகாப்பாகத் தரையிறங்கப் போவது எப்படி? எளிய விளக்கம்