ஆர்டெமிஸ்-2 குழு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது - நேரலை

Wait 5 sec.

மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை எட்டிய பிறகும், ஆர்டெமிஸ்-2 குழு பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பியது. அவர்கள் பயணித்த ஓரியான் விண்கலமானது, அமெரிக்க கிழக்கு நேரப்படி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 5 மணிக்கு), சான் டியாகோவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் திட்டமிட்டபடி தரையிறங்கியது.