அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான தற்காலிக போர்நிறுத்தத்தை வளைகுடா நாடுகள் வரவேற்றுள்ள நிலையில், இந்தப் போரில் தப்பிப்பிழைத்ததே தங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி என இரான் அரசு கொண்டாடுகிறது.