இரான் போர் நிறுத்தம்: மத்திய கிழக்கில் இனி இந்த 3 மாற்றங்கள் நிகழுமா?

Wait 5 sec.

அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான இந்த இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தம் பொதுமக்களுக்கு நிம்மதி அளித்தாலும், இரு நாடுகளின் முரண்பட்ட நிலைப்பாடுகளால் இது ஒரு நிலையான அமைதியாக மாறுமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.