சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு பற்றி ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பம் கூறுவது என்ன? இன்னும் எஞ்சி நிற்கும் கேள்விகள்

Wait 5 sec.

சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கு கடந்துவந்த பாதை மிகச் சவாலானதாகவே இருந்தது. இந்தத் தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்டவர்கள், வழக்கிற்காகப் போராடியவர்கள் என்ன சொல்கிறார்கள்?