மாஸ்கோ ‘டாச்சா’வில் நடந்த ரகசிய நிகழ்வுகளும், அதன் விளைவாக ஏற்பட்ட அதிரடி மாற்றங்களும் …!!!

Wait 5 sec.

…………………………………….. ……………………………………… மார்ச் 1, 1953 ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மாஸ்கோவுக்கு அருகே இருந்த தன் டாச்சா (கேபினில்) தங்கி இருந்தார். கிரெம்ளினில் தங்குவதை விட, தட்சாவிற்கு நெருங்கிய தலைவர்களை வரவழைத்து ஆலோசனை நடத்துவதையே விரும்பினார். மிக முக்கியமான அரசியல் முடிவுகள் இந்த தட்சாவின் சாப்பாட்டு மேசையிலேயே எடுக்கப்பட்டன. மகன், மகள், குடும்பம் எல்லாம் இருந்தும் … Continue reading →