படைகளின் கட்டுப்பாட்டில் இலங்கை வடக்கு மாகாண நிலங்கள் - ஜனாதிபதியின் '1,000 ஏக்கர் வாக்குறுதி' தீர்வைக் கொடுக்குமா?

Wait 5 sec.

வடக்கு - கிழக்கில் 1,000 ஏக்கர் நிலங்களை விடுவிப்பதாக அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசு உறுதியளித்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீக நிலங்கள் இன்னும் இராணுவ வசமே இருப்பதாகத் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் சிவில் அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.