டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் வெடிப்புச் சத்தம் - உடனடியாக மீட்ட ரகசிய சேவை

Wait 5 sec.

வெள்ளை மாளிகை நிருபர்களுடான விருந்தின்போது வெடிப்புச் சத்தம் கேட்டதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரகசிய சேவையால் உடனடியாக வெளியேற்றப்பட்டார். அந்தச் சத்தம் துப்பாக்கிச் சூடாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.