பல கோடி டாலர்கள் சொத்துக்கள் இருந்தும் அமெரிக்கா உடன் 'நாணய பரிமாற்றம்' செய்ய அமீரகம் விரும்புவது ஏன்?

Wait 5 sec.

அமெரிக்கா உடன் 'நாணயப் பரிமாற்றாம்' மேற்கொள்ள யுஏஇ உத்தேசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அந்த அமைப்பு பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.