குவைத்தில் விழுந்து நொறுங்கிய மூன்று அமெரிக்க போர் விமானங்கள் குறித்த புதிய தகவலை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது. குவைத்தில் 3 அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்க யார் காரணம்? என்ன நடந்தது?