………………………………………………………… …………………………………………………………….. நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்களைப்பற்றி இந்த தளத்தில் இதுவரை பெரிதாக விமரிசனங்கள் எதுவும் வந்ததில்லை… நான் வியப்போடு பார்க்கும் ஒரு அரசியல்வாதி சீமான்…அதற்கு பல காரணங்கள் உண்டு. இது குறித்தெல்லாம் விவரமாக இந்த வலைத்தளத்தில் ஒரு நாள் எழுத வேண்டும் – அதுவும், வரவிருக்கின்ற தேர்தலுக்கு முன்பாகவே – என்று … Continue reading →