இரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தனது பிரதிநிதிகள் பாகிஸ்தான் செல்வதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த முறை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் தகர்க்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.