தோல்வியே காணாத பஞ்சாப்: ஷ்ரேயாஸ் கேப்டன்சி உள்பட வலு சேர்க்கும் 5 விஷயங்கள்

Wait 5 sec.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி தான் மாற்றம் என்பதற்கான அர்த்தமாக விளங்கியது. சீசனுக்கு சீசன் புதிய பயிற்சியாளர்கள், கேப்டன்கள், வீரர்கள் என மாறிக்கொண்டே இருக்கும். வீரர்கள், அணுகுமுறைகள் போட்டிக்குப் போட்டி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு நிலைத்தன்மை நிலவுகிறது.