மும்பை அணிக்கு மிகத் தேவையாய் இருந்த வெற்றியை நேற்று குஜராத் டைட்டன்சுக்கு எதிராக பெற்றுள்ளது. அதுவும் 99 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி. நெட் ரன்ரேட்டில் சென்னை சூப்பர் கிங்ஸை தாண்டி ஏழாவது இடத்தில் அமர்ந்தது மும்பை. புள்ளிப் பட்டியலில் என்னென்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது?