ஹோர்மூஸ் நீரிணை 'முற்றிலும் திறந்திருக்கும்' என இரான் அறிவிப்பு -டிரம்ப் கூறியது என்ன?

Wait 5 sec.

ஹோர்மூஸ் நீரிணை "போர் நிறுத்தத்தின் எஞ்சிய காலத்திற்கு முற்றிலும் திறந்திருக்கும்" என இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.