தோல்வியே கண்டிராத ஹிட்லரின் தளபதியை இந்த பிரிட்டிஷ் ஜெனரல் சாதுர்யமாக வீழ்த்தியது எப்படி?

Wait 5 sec.

இரண்டாம் உலகப் போரின் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படும் வட ஆப்பிரிக்காவில் நடந்த யுத்தத்தில், பிரிட்டிஷ் ஃபீல்ட் மார்ஷல் பெர்னார்ட் மான்ட்கோமெரி, தனது பரம எதிரியான நாஜி தளபதி எர்வின் ரோமெல் மற்றும் அவரது படையை வீழ்த்தியது எப்படி?