காணொளி: 'ஊர் பெயரால் அவமரியாதை' - தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த கிராமம்

Wait 5 sec.

பொதுவாக பெயர், படிப்பு, வேலை, இதைத் தாண்டி வரக்கூடிய அடுத்த கேள்வி 'எந்த ஊர்?'. ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாத நிலை இருப்பதாகக் கூறுகிறார்கள் 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்' மக்கள்.