இந்திய கொடியேற்றிய 2 கப்பல்கள் மீது தாக்குதல் - ஹோர்மூஸை திறப்பதாக அறிவித்த மறுநாளே இரான் மூடியது ஏன்?

Wait 5 sec.

ஹோர்மூஸ் நீரிணையில் இந்திய கொடி ஏற்றப்பட்ட 2 கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. நீரிணை தற்காலிகமாக திறக்கப்படுகிறது என இரான் அறிவித்த மறுநாளே அதனை மூடுவதாக அறிவித்துள்ளது. என்ன நடந்தது?